☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில்
போட்டு காய்ச்சி புண்கள் மீது தடவினால்
அவைவிரைவில் ஆறும்.
வெங்காயத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
கண், காது தொடர்பான நோய்கள் வராது.
வெங்காயத்தை வதக்கி அரைத்து கொப்புளம்
காயஙகளில் தடவினால் அவை விரைவில்
குணமாகும்.
வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து
தடவி வந்தால் மூட்டுவலி நீஙகும். வெங்காயச் சாறறில் தேன் கலந்து சாபபிட்டால இருமல், மார்புசளி போன்ற மாரபு நோய்கள் நீங்கும்.
வெஙகாயத்தை விளககெண்ணெயில் வதக்கி
தினமும் சாப்பிட்டு வநதால் வயிறு சுத்தமாகும்
மலச்சிக்கல் வராது.
வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ததுக்
கொண்டால் வயிறு மற்றும் கல்லீரல் புண்கள்
குணமாகும்.
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள் கொட்டிய
இடத்தில் நன்றாகத் தேய்த்தால் வலி குறையும் விஷமும் இறங்கும்.
வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி
பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி காலையில்
வெறும் வயிற்றில் சாபபிட்டு வந்தால் நரம்பு தளர்
ச்சி குணமாகும்.
வெள்ளைவெங்காயத்தைச சாறு பிழிந்து இரண்டு
காதுகளிலும் சில சொட்டுகள் விட்டால் காக்காய்
வலிப்பு உடனே நிற்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.