ந.க.எண்.3633/அ4/2020 நாள்: 08.06.2020மாண்டு தேர்வு - திருத்திய கால அட்டவணையின் படி 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெற உள்ள பொதுத்தேர்வினை நடத்திட அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்து ஆணை வழங்குதல் - சார்பு. பார்வை: ரிஅரசுகடிதம் (115)எண்.46 /2020-1 நாள்: 19.05.2020.
சென்னை பள்ளிக்கல்வி "இயக்குநரது செயல்முறைகள் ந.க.எண்.0089/கே/எஸ்1/2020 நாள்: 03.06.2020 தருமபுரி (முதன்மைக் : கல்வி அலுவலாது. செயல்முறைகள் 5673/௮2/2020 தண் 27.05.2020 மற்றும் 04.06.2020. கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளுக்கிணங்க,
திருத்திய கால அட்டவணையின் படி பட்டதாரி ஆசிரியர்கள்/நடுநிலைப்பள்ளி/தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்து இதன் வழி ஆணை வழங்கப்படுகிறது. அறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கு பணி நியமனம் செய்து ஆணை. வழங்கப்பட்டுள்ள மேல்நிலை முதலாமாண்டு/இரண்டா மாண்டு/ ரதம்க்க க்கை மைய பள்ளிக்கு 11.06.2020 முற்பகல் 10.00 மணிக்கு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரிடம் தனது வருகையை உறுதி செய்திடல் வேண்டும். தேர்வுப் பணியினை மந்தன முறையில் எவ்வித புகாருக்கும் இடமின்றி சுமூகமாக நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும் தேர்வுப்பணி அதிழுக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவ்வாணை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யவோ/மாற்றம் செய்யவோ இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. , நல்லமபள்ளி மற்றும் பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள; ஒன்றியத் ல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள வ ரை ட ஈனக் ௮ உடனடியாக தகவல் தெரிவித்து, 11.06.2020 முற்பகல் 10.00 மணிக்கு உரிய தேர்வு மையத்திற்கு செல்லத்தக்க வகையில் உரிய கடக மேற்கொள்ள வேண்டும்.
நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களிட। பகு அவர்களின் கையொப்பம் பெற்று ஒரு பிரதியினை. 10.06.2020 20 பிற்பகல் . மாவட்டக் கல்வி அலுவலகத்தின் அ4 பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்
மாவட்டக் கல்வி அலுவலர், தருமபுரி.
பெறுதல் :
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை
வட்டாரக் கல்வி அலுவலர், தருமபுரி//நல்லம்பள்
நகல: தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.
நகல்: உதவி இயக்குநர்,அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், தருமபுரி.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.