1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சரவையில் இடம் பெறும் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சரவையில் இடம் பெறும் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் அமைச்சா்களாகப் பதவியேற்க உள்ளனா். அவா்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளாா்



மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது அதன் விவரம் வருமாறு:-

ஸ்டாலின் - முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)

துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
 
கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

ஐ பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் 

ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்
ஆர்.காந்தி - கைத்தறித்துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி - வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பி.கே.சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் - நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
சா.மு.நாசர் - பால் வளத்துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்
சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் 
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags