வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் இலவச 'ரீசார்ஜ்'
'குறைந்த வருவாய் உடைய வாடிக்கையாளர்களுக்கு, 49 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கப்படும்' என, ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று காலத்தில், குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கான, 'ரீசார்ஜ்' சலுகையை, ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.அதன்படி, 49 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய, 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கூப்பன் படி, 28 நாட்கள் செல்லும்படியாகும், 38 ரூபாய் டாக் டைம், 100 எம்.பி., டேட்டா வழங்கப்படும். அதேபோல, 79 ரூபாய் கூப்பன் ரீசார்ஜ் செய்யும், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும். இதன் வாயிலாக, 270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல், இந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.