1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அரசு பணியில் இருக்கும் ஒருவர் இறந்த... பின் அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் பணப்பலன்

நண்பர்களே வணக்கங்கள்!


கொரோனா இரண்டாம் அலை...
தாக்கம் அதிகமாக உள்ளது போல் தெரிகிறது....

வாட்ஸ் அப்பில்...
கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் மரண செய்தி தினந்தோறும் வருகிறது...

அதிலும் பணியில் இருக்கும் போது...
இளவயது மரணங்கள் மிகவும் வருந்தமடைய செய்கிறது😢

வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினரை இழந்து வாடும்...

உறவினர்கள்...
நண்பர்கள்....
தலைமை ஆசிரியர்கள்/
பணம் பெற்று வழங்கும் அலுவலர்...

மேற்கொண்டு செய்ய வேண்டிய தகவல்களை எனக்கு தெரிந்த வகையில் தொகுத்துள்ளேன்...

IFHRMS பட்டியல் தயாரிப்பு வழிமுறைகள் இணைத்துள்ளேன்...

Proceedings மாதிரியையும் இணைத்துள்ளேன்🙏🏻

இழந்த மனிதர்களை மீட்டுக் கொணர இயலாது...

ஆனால் அவர்தம் குடும்பத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும்....

விரைவில் நாடும் நாமும் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையில்....





Great Thanks to Mr.K.Selvakumar sir, TNPGTA, Virudhunagar District.
☝️☝️☝️
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags