IBPS Clerk காலிப்பணியிடங்கள்:
State Name | Total Vacancies |
---|---|
Andaman and Nicobar Islands | 03 |
Andhra Pradesh | 263 |
Arunachal Pradesh | 11 |
Assam | 156 |
Bihar | 252 |
Chandigarh | 27 |
Chhattisgarh | 89 |
Dadra and Nagar Haveli/Daman & Diu | 02 |
Delhi | 258 |
Goa | 58 |
Gujarat | 357 |
Haryana | 103 |
Himachal Pradesh | 102 |
Jammu and Kashmir | 25 |
Jharkhand | 78 |
Karnataka | 407 |
Kerala | 141 |
Ladakh | 0 |
Lakshadweep | 05 |
Madhya Pradesh | 324 |
Maharashtra | 799 |
Manipur | 06 |
Meghalaya | 09 |
Mizoram | 03 |
Nagaland | 09 |
Odisha | 229 |
Puducherry | 03 |
Punjab | 352 |
Rajasthan | 117 |
Sikkim | 27 |
Tamil Nadu | 268 |
Telangana | 263 |
Tripura | 08 |
Uttar Pradesh | 661 |
Uttarakhand | 49 |
West Bengal | 366 |
Total | 5830 |
கல்வி தகுதி: விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் எதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பத்தார்கள் வயதானது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
தேர்வு செயல்முறை:
IBPS Clerk சிஆர்பி XI இன் ஆட்சேர்ப்பு செயல்முறை இரண்டு கட்டங்களில் நடைபெற உள்ளது. முதனிலைத் தேர்வு (Preliminary Examination) முதன்மைத் தேர்வு (Mains Examination)
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD Rs.175/- (Intimation Charges only)
- General and Others Rs. 850/- (App. Fee including intimation charges)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2021
Notification for IBPS Clerk 2021: Click Here
Apply Online: Click Here
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.