1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Project Staff,Consultancy Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டு பணியாற்றலாம் மற்றும் பணியின் செயல்திறன் அடிப்படையில் பணி நீட்டிப்புக்கு பரிசீலிக்கப்படும். 



 

மொத்த காலியிடங்கள்: 18 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Chief Operating Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.90,000

2. Chief Pilot Instructor -Head of Training - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000

3. Senior ManagerUAV Flight Simulation - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000

4.Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Avionics - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

5. UAV System Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

6. Manager - Flight Safety - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

7. Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

8. Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Overhaul - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

9. Senior Remote Pilot Instructors - 01 
சம்பளம்: மாதம் ரூ.50,000

10. Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு:  பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 

11. Maintenance Manager - Aerodynamics and Aircraft Structures - 01
12. Manager –System Integration - 01
13. Manager – Structural Assembly and Flight Testing - 01
14. Manager- Hybrid UAV System Integration and Flight Testing - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

15. Manager - Detailed Design - 01
16. Database Administrator - 01
17. Administrator – Accounts - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

18. Field Administrative/ Technical Assistant cum Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RPTO-Recruitment%20Application%20with%20QR.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Centre for Aerospace Research, MIT campus, Anna University, Chromepet, Chennai - 600044.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.08.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044 விலாசம் மற்றும் dircasr@annauniv.ed, casrrpto@gmail.com இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2021

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags