1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் நட்சத்திரம்: படத்தை வெளியிட்ட நாசா


NASA, Spacecraft, Stars, Images, New Horizons spacecraft, 4.3 billion miles from Earth, நாசா, ஸ்பேஸ்கிராப்ட், நட்சத்திரங்கள், புகைப்படம்




பூமியில் இருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் உள்ள நாசாவின் நியூ ஹாரிசான் ஸ்பேஸ் கிராப்ட் புதிய நட்சத்திரங்களைப் படம் பிடித்துள்ளது. இதற்குப் பெயர் பேரலாக்ஸ் எபெக்ட். முதல்முறையாக இது இந்த ஸ்பேஸ்கிராப்டில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து பார்த்தால் கைவிரல் நுனி அளவே உள்ள இந்த நட்சத்திரங்கள், தற்போது வித்யாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன

பூமியில் இருந்து பார்ப்பதைக் காட்டிலும் ஸ்பேஸ்கிராப்ட் அனுப்பிய புகைப்படங்களில் வானம் வித்யாசமாக காட்சியளிப்பதாக கொலராடோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆலன் ஸ்டேர்ன் தெரிவித்துள்ளார். முன்னதாக புளூட்டோ கிரகம் இதேபோல படம்பிடிக்கப்பட்டது. பூமியில் இருந்து 4.2 மற்றும் 7.7 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன ப்ராக்ஸிமா செண்டாவுரி மற்றும் வுல்ப் 350 ஆகிய நட்சத்திரங்கள். இவற்றையும் இந்த ஸ்பேஸ்கிராப்ட் படம் பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags