விளம்பர எண்01/2020
மொத்த காலியிடங்கள்: 02
பணியிடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Forester - 01
பணி: Deputy Ranger - 01
வயதுவரம்பு: அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,200 - 81,100
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வலையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Institute of Forest Genetics and Breeding, Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Post Box No.1061, Coimbatore, Tamilnadu, PIN - 641002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2020
மேலும் விவரங்கள் அறிய Advertisement No.02/2020 Dt. http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.