செ.வெ.எண்.215/2020
நாள்: 25.11.2020
கள்ளியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை
முள்ளிட்டு 03.12.2020 (வியாழக்கிழமை) அன்று கள்ளியாகுமரி மாவட்டத்திலுள்ள
அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்
விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
(2) 03.12.2020 (வியாழக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர்
விடுமுறைக்கு ஈடாக 2021 ஜனவரி மாதம் நான்காவது சனிக்கிழமை (23.01.2021) அன்று
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
வேலை நாளாக இருக்கும்.
(3) கள்ளியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டார் புனித சவேரியார் பேராய
திருவிழா உள்ளூர் விடுமுறை செலவாணிச்சட்டம் 151[Under Negotiable Instruments set
1981 படி அறிவிக்கப்படவில்லை என்பதால் கள்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக்
கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக்
கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு 03.12.2020
(வியாழக்கிழமை) அன்று இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமா அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்,
பெரியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.