CPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
22.11.2020... இன்று மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில
ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1) மாவட்ட அமைப்பு கூட்டங்களை 30. 11. 20 க்குள் நடத்தி முடிப்பது எனவும்,
2) மாநில ஒருங்கிணைப்பாளராக திண்டுக்கல்.. திரு. ஏங்கல்ஸ் அவர்களை இனைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3 ) CPS இரத்து செய்யப்படும் என்று அறிவித்த மறைந்த மாண்புமிகு முன்னாள்
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 2016 ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி
1) 25.11.20 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.. email அனுப்புவது என்றும்,
2) 30.11.20 முதல் 4.12.20 வரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது என்றும்,
3) 18.12.20 அன்று மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
CPS... ஐ ௐழித்திட...
போராட்ட களம் காண்போம்...!
👍👍👍👍👍👍👍👍👍👍👍
மு செல்வகுமார்,
S.ஜெய ராஜ ராஜேஸ்வரன்
பி. பிரெடரிக் ஏங்கல்ஸ்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.