தேவைக்கு அதிகமாக 12 ஆயிரம் பேர். ஆசிரியர்களுக்கு விரைவில் VRS? உண்மையா? தேவைக்கு அதிகமாக 12 ஆயிரம் பேர், ஆசிரியர்களுக்கு விரைவில் VRS? - எனும் பத்திரிக்கை செய்தி புதிய செய்தி கிடையாது.
தேவைக்கு அதிகமாக உள்ள 12000 உபரி ஆசிரியர்களுக்கு VRS எனும் பத்திரிக்கை செய்தி, புதிய செய்தி போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறு. இச்செய்தி கடந்த ஆண்டு (2019) நவம்பர் 20-ஆம் தேதி வெளியான பத்திரிகை செய்தியாகும். இது தற்போதைய செய்தி கிடையாது. எனவே ஆசிரியர்கள் நம்ப வேண்டாம்.
மேலும் கொரேனா காரணமாகவும், நீட் தேர்வு - அரசு மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சார்பாகவும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே உபரி ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களின் தேவைக்கேற்ப சமப்படுத்த படுவர். ஆசிரியர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
NEWS Sourse: https://www.dinamalar.com/news_detail.asp?id=2415244
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.