உலகளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியான WhatsApp தற்போது Disappearing Messages என்ற புதிய வசதியை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அதன் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய வசதி அறிமுகம்:
உலகளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் ஒரு தகவல் தொழில்நுட்ப செயலியான WhatsApp தற்போது புதிய வசதியை அமல்படுத்தவுள்ளது. அதாவது Disappearing Messages என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தனிநபர் Chat அல்லது Group Chatகளில் இந்த சேவையை Enable அல்லது Disable செய்து கொள்ளலாம். அதன் மூலமாக நீங்கள் chatகளை நிறுத்தும் வரை அந்த செய்திகள் அனைத்தும் மறைந்து விடும் .
பொதுவாக இந்த புதிய வசதி தொடங்கும் போது புதிய Chatகள் மறைந்து போகும் செய்திகளுடன் தொடங்கும். இந்த புதிய அமசங்கள் அனைத்தும் எதிர்கால Update ஆக Android தளத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.