1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக மாற்றமா? - உண்மை என்ன?

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக மாற்றமா? - உண்மை என்ன?

தவறான தகவல் இதுவரை இதுபோன்று இயக்குனர் பணியிடத்தை ஆணையர் பணியிடமாக மாற்றம் செய்ய எந்த வித கோப்பும் நடைமுறையில் இல்லைஎன தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. 


பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க்கு மேல் பதவியாகவும், Secretary பதவிக்கு கீழ் பதவியாகவும் Commissioner of education என்ற IAS பணியிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த IAS மாற்றலில் சென்றதால் ப.க.இ.கண்ணப்பன் கூடுதல் பொறுப்புவகித்தார். தற்போது IAS நந்தகுமார் போடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. திரு. கண்ணப்பன்  அவர்களையோ பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியையோ இன்னும் மாற்றவில்லை.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags