1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

8 ஆம் வகுப்பு முடித்தவரா ? மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - Downloaded SECL Notification PDF 2021

8 ஆம் வகுப்பு முடித்தவரா ? மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - Downloaded SECL Notification PDF 2021



8 ஆம் வகுப்பு முடித்தவரா ? மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - Downloaded SECL Notification PDF 2021


Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணியிடங்களை நிரப்ப South Eastern Coalfields Limited நிறுவனத்தில் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SECL
பணியின் பெயர் Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR)
பணியிடங்கள் 428
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail

மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணிகளுக்கு 428 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SECL கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். SECL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அல்லது Test ஆகியவற்றின் முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் குறித்து விரிவாக அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதன் நகலினை வரும் 14.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.





Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags