1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

10ம் வகுப்பு .தமிழ் மிக முக்கியமான குறு வினாக்கள்

குறு வினாக்கள்

_ _ _ _ _ _ _ _ _ _ _
1 .மன்னும் சிலம்பேமணி மேகலை வடிவே' .... இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக
2. பெருஞ்சித்திரனார் படைத்த நூல்கள் யாவை?
3 ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் நான்கினை எழுதுக
4. கோதுமையின் வகைகள் யாவை?
5. தமிழ் எவ்வாறு வளர்ந்தது?
6. கடல் எத்தகைய சங்கு களைத் தருகிறது?
7 இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
8. வேங்கை. என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக
9 மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
10. காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
11. ஹிப் பாலஸ்பருவக்காற்று என்றால் என்ன?
12. வசன கவிதை - குறிப்பு வரைக.
13. காற்று எத்தகைய வாசனையுடன் வரவேண்டும் எனப் பாரதியார் பாடுகிறார்?
| 4. மா அல்_பொருளும் இலக்கணக் குறிப்புத் தருக
15. முதிய பெண்கள் தெய்வத்தை எவ்வாறு தொழுதனர்?
16. தொகை நிலை த்தொடர் எத்தனை வகைப்படும்?
17. தொகா நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
18. அடுக்குத் தொடர் எவ்வாறு வரும் .?
19. வந்தார் அண்ணன், பெரிய மீசை - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
20. விருந்தோம்பல் என்பது என்ன?
21. விருந்தினர் என யாரை அழைக்கலாம்?
22. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக
23. அதிவீரராம பாண்டியர் இயற்பிய நூல்களைக் கூறுக
24. இற டிப்பொம்மல் பெறுகுவிர்' - இத் தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
25. மலைபடுகடாம் -.சிறு குறிப்பு வரைக
26. ஆற்றுப்படை என்றால் என்ன?
27. மூவகைக் குற்றங்கள் யாவை?
28. எவை கெட்டால் நோய் கெடும்?
29. வேர்டு ஸ்மித் - குறிப்பு வரைக
30. மெய்நிகர் உதவியாளர் . என்பது எது?
31 பெப்பர் .எனும் ரோபோ குறித்து எழுதுக
32. பாரத ஸ்டேட் வங்கியின் 'இலா' என்னும் உரையாடுமென் பொருள் பற்றி எழுதுக
33. அணுக்கள் எத்தகைய ஆற்றல்களைக் கொண்டுள்ளன?
34. 'விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, _ என்ற தொடரின் பொருள் கூறுக
35. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக
36. நோயாளி மருத்துவரை நேசிக்கக் காரணம் என்ன?
37. வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
38. தாய் மொழியும் ஆங்கிலம் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்குறிப்பிட்டுக் காரணம் எழுதுக
39. மொழிபெயர்ப்புக்குறித்து மணவை முஸ்தபாவின் கூற்று யாது?
40. சதாவதானம் என்றால் என்ன?
41. இடைக்காடனார் அன்பு செலுத்திய புலவர் யார்?
42. வினா, விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
43. விடையின் வேறு பெயர்களைக் கூறுக
44. பொருள் கோள் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
45. காவடியாட்டம் என்பது யாது?
46. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைத்
சுமக்கின்ற ஒல்லித் தண்டு கள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக
47. என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய, _ இத் தொடரின் பொருள் யாது?
48. செங்கீரைப் பருவம். குறிப்பு வரைக
49. பிள்ளைத்தமிழ் என்றால் என்ன?
50 இராமனின் அழகைக் கம்பர்  ,ஐயோ' என வியந்து வருணித்தது ஏன்?
51. அன்பின் ஐந்திணைகளைக் கூறுக
52. முதற் பொருள் என்பது யாது.?
53. நெய்தல் திணைக்குரிய தொழில்களை எழுதுக
54. கரப் பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக
55. வறுமையில் கொடியது எது?
56. நிரப்பிடும்பை' - என்னும் வறுமை எப்போது கெடும்?
57. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக
58. தமிழர்களின் கடல் கடந்த வணிகத்திற்கான சான்று தருக
59. எவையெவை புதியன ,புதியன அல்ல எனக் .கு.ப.ராஜகோபாலன் கூறுகிறார்?
60. பொன் ஏர்பூட்டுதல். என்றால் என்ன ?
61. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
62. திசைப் பாலர் எண்மர் யாவர்?
63. உரை பாட்டுமடை'. விளக்குக
64. எண்வகைக்கூலமா வன யாவை?
65. பாசவர், வாசவர், பல் நிணவிலை ஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ் வணிகர்கள் யாவர்?
66. மதில் போர் பற்றிய புறத்திணைகள் யாவை?
67. பாடாண் திணை என்றால் என்ன?
68. புறத்திணைகள் யாவை?
69. குறிப்பு வரைக_ அவையம்.
70. அரசனின் கடமைகள் யாவை?
71. காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
72. யாப்பின் உறுப்புகளைக் கூறுக
73. நால்வகைப் பார்களைக் கூறுக
74. வெண்பாவின் வகைகளைக் கூறுக
75 .ஆசிரியப்பாவின் வகைகளைக் கூறுக
76. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக
77. வெண்பாவின் பொது இலக்கணம் யாது?
78. வாழ்வில் தலைக்கனம், தலைக்கன மே வாழ்வு'. என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
79. யாருடைய தலையெழுத்து கற்காலமானது?
80. தேம்பாவணி - பொருள் கூறுக
81. காய்மணி யாரு முன்னர்க்காய்ந்தெனக் காய்ந்தேன்" . உவனம உணர்த்தும் கருத்து யாது?
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags