10ம் வகுப்பு .தமிழ் மிக முக்கியமான ..
துணைப் பாடப் பகுதிகள்
. __.. _____
1. கடற் பயணம் கட்டும் பயணம் என்பதைப் .' புயலில் ஒரு தோணி' என்னும் கதை மூலம் மெய்ப்பித்துக் காட்டுக
2 பண்பாட்டின் உறைவிடம் கிராமங்களே என்பதை கி.ரா.தன் கோ பல்லபுரத்து மக்கள் .என்னும் கதையில் சொல்லிருப்பதை வெளிக்கொணர்க
3 கருப்பினப் பெண் மேரியின் கல்வி முன்னேற்றம் குறித்து எழதுக
4. ஒரு வாரிசு உருவாகியது - பாய்ச்சல் கதை நமக்குக் காட்டியுள்Gதை விவரி
5 . பிறர் நலம் பேணும் பேரருள் கொண்டவர் இராமானுசர் ". மெய்ப்பிக்க
6. கல் மனத்தையும் கரையச் செய்யும் கதை'ஒருவன் இருக்கிறான்.'. எவ்வாறு?
- - - - - - .. _. -----------------
பொதுக் கட்டுரை
- - - - - - - - - - .--------
1. சான்றோர் வளர்த்த தமிழ்
2 விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
3 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக
________
கடிதம் (மடல்)மற்றும் விண்ணப்பம்
1. வாழ்த்து மடல் எழுதுக
மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக
2 உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு. தரமற்றதாகவும். விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக
3. மதிப்புரை எழுதுக
பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை, / சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக
4. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் , உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்'. என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி. அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக
5. உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கும் கடிதம் எழுதுக

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.