சிறு வினா
_ _ _ _ _ _ _ _
| .தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்
2. கெட்டுப் போன காய்க்கும் கனிக்கும் தமிழகத்தில் வழங்கப்படும் சொற்கள்
3 புளி யங் கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது
4தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கு
5. காற்று எவ்வாறெல்லாம் மாசடைகின்றது?
6. வீசும் தன்மையைப் பொறுத்துக் காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
7 ேசாலைக் காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது
8. விரிச்சி கேட்டல்
9. முல்லை நிலத்திலிருந்தும் மாத நிலத்திலிருந்தும் கிடைக்கும் பொருள்கள்
10. வாழையில் உண்பதன் சிறப்பு
11. மெய்நிகர் உதவியாளர் குறித்து
| 2 . மாளாத காதல் நோயாளன் போல்
13. மொழிபெயர்ப்புக் கான தேவைகள் / அதன் பயன்கள்
| 4. நீதி வெண்பா கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்
15. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?
16. கரகாட்டம் குறித்து நீவிர் அழிவை யாவை?
17. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம்,
18. வைத்தியநாத புரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்கள்
19. பகை மாட்சி குறித்து வள்ளுவர் கூறுவது
20. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைப் காப்போம் - இடம் சுட்டிப் பொருள் விளக்குக
21. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு.ப
22. போர் அறம் குறித்து
23. வாளித் தண்ணீர், சாயக் குவளை / கந்தைத் துணி | கட்டைத் தூரிகை - இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க
24. மனிதம் குறித்து ஜெயகாந்தனின் பார்வை யாது?
25. சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது - இடம் சுட்டிப் பொருள் தருக
26. எவையெல்லாம் அறியேன் என்று கருணை யன் கூறுகிறார்?

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.