1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Smartphones இல்லாத மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்! இவை அனைத்தும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல்!!

ஆர்வமூட்டும் பாடங்களை உங்கள் smartphones மட்டுமே வைத்து தயார் செய்யுங்கள்!

சுவாரஸ்யமான online பாடங்கள் உங்கள் smartphones மட்டுமே வைத்து நடத்துவது பற்றி கற்றுக் கொள்ளுங்கள்! தயாராக  இருக்கும் பாட திட்டங்கள், மாணவர் பயிற்சி தாள், கற்றல் விளைவிற்கேற்ப காணொளிகள், பிற செயலிகள் போன்றவை இலவசமாக கிடைக்கும் தளங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்! Smartphones இல்லாத மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் பற்றியும்  தெரிந்து கொள்ளுங்கள்! இவை அனைத்தும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல்! 

Free online workshops for all superstar teachers to create magic with their smartphones!

Create exciting online lessons using just your smartphone! Make your online classes super interesting with our online teaching tips! Get all the information about where you can find ready to use lesson plans, videos, worksheets etc.! And also get many ideas to reach and teach students who do not have smartphones! And all this at no cost! 

For more information in English click this link: https://bit.ly/TeacherChamp_E

மேற்கொண்டு தகவல்களை தமிழில் அறிய இந்த link-ஐ click செய்யவும்: https://bit.ly/TeacherChamp_T


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags