1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

குரூப்- - 4 பணி கலந்தாய்வு துவக்கம்

 

குரூப்- - 4 பணி கலந்தாய்வு துவக்கம்


டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - -4' எழுத்து தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று கலந்தாய்வு துவங்கியது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, 'குரூப் -- 4' பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு செப்., 1ல் நடந்தது.கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்தாண்டு மார்ச்சில் நடக்கவிருந்த, தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.நேற்று துறை ஒதுக்கீட்டுக்கான ஆணையை, தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன், தேர்வர்களுக்கு வழங்கினார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 2,839 தட்டச்சர் பணியிடங்கள், நிரப்பப்பட உள்ளன.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags