1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க!


Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க!

வாட்ஸ்அப் இப்போது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டதுஆனால் சில வாட்ஸ்அப் Settings களை மாற்றாமல் விட்டால் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமாஅப்படி என்ன ஆபத்து வந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா
அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க

 


உங்கள் வாட்ஸ்அப்பிற்கு மற்றவர்களிடம் இருந்து வரும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தானாகவே சேமிக்கப்படும் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால்உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும்ஏனென்றால்சைபர் நிபுணர்களின் தகவலின்படிபுகைப்படங்கள் சில நேரங்களில் ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan horses) போலவே செயல்படுகின்றனஅவற்றின் உதவியுடன் ஹேக்கர்கள்

 உங்கள் ஸ்மார்ட்போனை எளிதாக ஹேக் செய்ய முடியும்.


இதைத் தவிர்க்கஉடனடியாக உங்கள் வாட்ஸ்அப் Settings க்குச் சென்று, Auto Download Media விருப்பத்தை ஆப் செய்து விடுங்கள்.

 

ICloud இல் வாட்ஸ்அப் செய்திகளை ஒருபோதும் Backup எடுக்கக்கூடாது 

என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்ஏனென்றால் iCloud  அடைந்த பிறகு 

உங்கள் மெசேஜ்கள் Decrypt செய்யப்படக்கூடும்அதாவது பாதுகாப்பு 

செக்யூரிட்டி ஏஜென்சிகள் உங்கள் அரட்டைகளை ஆப்பிள் 

நிறுவனத்திடமிருந்து எடுக்க நேரலாம்அதனால்தான் வல்லுநர்கள் iCloud 

இல் காப்புப் பிரதி எடுக்க மறுக்கின்றனர்.

 

மறைந்துபோகும் செய்திகள் அம்சம் என்ற செய்திகளை தானாக நீக்கும் 

அம்சத்தை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது

 

ஆனால் தனியுரிமையின்படிஇதுவும் ஆபத்தான அம்சம் தான்.

 

எடுத்துக்காட்டாகவாட்ஸ்அப்பில்தானாக நீக்கப்பட்ட இந்த செய்திகள் 

குறைந்தது 7 நாட்களுக்கு இருக்கும்,

எனவே பிற பயனர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்தி Notification இல் இருக்கும்மேலும்உங்கள் செய்தியைப் பெறும் பயனர் உங்கள் செய்தியை Backup எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும்வேண்டுமென்றால்பாதுகாப்புக்காகநீங்கள் அனுப்பிய செய்தியை பெறுபவர்  படித்ததும் உடனடியாக அரட்டையை நீக்கிவிடுங்கள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags