261 பேருக்கு பணி நியமன ஆணை
மாவட்ட கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர், நுாலகர் பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்திற்கு, 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக, நான்கு பேருக்கு நேற்று தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மேலும் பள்ளி கல்வித்துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 250 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.பத்து பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, பொது நுாலகத் துறையில் நுாலகர் பணி ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மகேஷ் தலைமைச் செயலர் இறையன்பு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.