கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்றார்
Home »
Govt announcement
» தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.