கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் EMIS இணையத்தில் பதிவு செய்வது எப்படி?
div>
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் EMIS இணையத்தில் பதிவு செய்வது எப்படி?
ஒவ்வொரு INDIVIDUAL ஆசிரியரின் USER NAME , PASSWORD வழியாக நிலையத்தில் LOGIN செய்யவும்
பிறகு MENUல் உள்ளMY PROFILE கிளிக் செய்யவும் கீழே VACCINATION DETAILS இருக்கும் அதில் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் YES என்று கிளிக் செய்து பிறகு தேதியை குறிப்பிடவும் பின் எந்த தடுப்பூசி (COVISHIELD, CAVAXIN) என்பதையும் குறிப்பிட்டு பதிவு செய்து SAVE செய்யவும்
ஒருவேளை நீங்கள் ஊசி போடவில்லை எனில் NO என குறிப்பிட்டு பதிவு செய்து SAVE செய்யவும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.