1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ் வருடத்தின் 60 ஆண்டுகளுடைய வடமொழிச் சொல்லின் தமிழ் பெயர்கள்

💫🌹 தமிழ் வருடத்தின் 60
ஆண்டுகளுடைய வடமொழிச் சொல்லின் தமிழ் பெயர்கள் 💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
1. நற்றோன்றல் - பிரபவ

2. உயர் தோன்றல் - விபவ

3 வெள்ளொளி - சுக்கில

4. பேருவகை - பிரமோதூத

5. மக்கட்செல்வம்- பிரசோற்பத்தி

5. அயல் முனி - ஆங்கிரச

7. திருமுகம் - ஸ்ரீமுக

8. தோற்றம் - பவ

9. இளமை - யுவ

10. மாழை - தாது

11. பாச்சுரம் - ஈஸ்வர

12. கூலவளம் - வெகுதான்ய

13. முன்மை -பிரமோதி

14. நேர்நிரல் - விக்ரம்

15. விளைபயன் - விஷூ

16. ஓவியக்கதிர் - சித்ரபானு

17. நற்கதிர் - சுபானு

18. தாங்கெழில் - தாரண

19. நிலவரையன் - பார்த்திப்

20. விரிமாண்பு - விய

21. முற்றறிவு - சர்வசித்

22. முழுநிறைவு - சர்வதாரி

23. தீர்பகை - விரோதி

24. வளமாற்றம் - விக்ருதி

25. செய்நேர்த்தி - கர

26. நற்குழவி - நந்தன

27. உயர்வாகை - விசய

28. வாகை - சய்

29. காதன்மை - மன்மத

30. வெம்முகம் - துர்முகி

31. பொற்றடை -ஏவிளம்பி

32. அட்டி - விளம்பி

33. எழில்மாறல் - விகாரி

🙏 34. வீறியெழல் - சார்வரி🙏

35. கீழறை - பிலவ

36. நற்செய்கை - சுபகிருது

37. மங்கலம் - சோபகிருது

38.பகையேடு - குரோதி

39. உலகநிறைவு - விசிவாவசு

40. அருட்டோற்றம் - பராபவ

41. நச்சுப்புழை - பிலவங்க

42. பிணைவிரகு - கீலக

43. அழகு - சௌமிய

44. பொதுநிலை - சாதாரண

45. இகல்வீறு - விரோதிகிருது

46. கழிவிரக்கம் - பரிதாபி

47. நற்றலைமை - பிரமாதீச

48. பெருமகிழ்ச்சி -ஆனந்த

49. பெருமறம் - இராட்சச

50. தாமரை - நள

51.பொம்மை - பிங்கள

52. கருமைவீச்சு - காளயுத்தி

53. முன்னிய முடிதல் - சித்தார்த்தி

54. அழலி - ரௌத்ரி

55. கொடுமதி - துன்மதி

56. பேரிகை - துந்துபி

57. ஒடுங்கி - ருத்ரோத்காரி

58. செம்மை - ரக்தாட்சி

59. எதிரேற்றம் - குரோதன

60. வளங்கலன் - அட்சய


🔆 தமிழ் வருடங்களின் அறுபது பெயர்கள் 🔆

01. பிரபவ 1987 - 1988
02. விபவ 1988 - 1989
03. சுக்ல 1989 - 1990
04. பிரமோதூத 1990 - 1991
05. பிரசோற்பத்தி 1991 - 1992
06. ஆங்கீரச 1992 - 1993
07. ஸ்ரீமுக 1993 - 1994
08. பவ 1994 - 1995
09. யுவ 1995 - 1996
10. தாது 1996 - 1997
11. ஈஸ்வர 1997 - 1998
12. வெகுதானிய 1998 - 1999
13. பிரமாதி 1999 - 2000
14. விக்கிரம 2000 - 2001
15. விஷு 2001 - 2002
16. சித்திரபானு 2002 - 2003
17. சுபானு 2003 - 2004
18. தாரண 2004 - 2005
19. பார்த்திப 2005 - 2006
20. விய 2006 - 2007
21. சர்வசித்து 2007 - 2008
22. சர்வதாரி 2008 - 2009
23. விரோதி 2009 - 2010
24. விக்ருதி 2010 - 2011
25. கர 2011 - 2012
26. நந்தன 2012 - 2013
27. விஜய 2013 - 2014
28. ஜய 2014 - 2015
29. மன்மத 2015 - 2016
30. துன்முகி 2016 - 2017
31. ஹேவிளம்பி 2017 - 2018
32. விளம்பி 2018 - 2019
33. விகாரி 2019 - 2020
34. சார்வரி 2020 - 2021
35. பிலவ 2021 - 2022
36. சுபகிருது 2022 - 2023
37. சோபகிருது 2023 - 2024
38. குரோதி 2024 - 2025
39. விசுவாசுவ 2025 - 2026
40. பரபாவ 2026 - 2027
41. பிலவங்க 2027 - 2028
42. கீலக 2028 - 2029
43. சௌமிய 2029 - 2030
44. சாதாரண 2030 - 2031
45. விரோதகிருது 2031 - 2032
46. பரிதாபி 2032 - 2033
47. பிரமாதீச 2033 - 2034
48. ஆனந்த 2034 - 2035
49. ராட்சச 2035 - 2036
50. நள 2036 - 2037
51. பிங்கள 2037 - 2038
52. காளயுக்தி 2038 - 2039
53. சித்தார்த்தி 2039 - 2040
54. ரௌத்திரி 2040 - 2041
55. துன்மதி 2041 - 2042
56. துந்துபி 2042 - 2043
57. ருத்ரோத்காரி 2043 - 2044
58. ரக்தாட்சி 2044 - 2045
59. குரோதன 2045 - 2046
60. அட்சய 2046 - 2047
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags