1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இணையம் வழியாக 27 விதமான தொழில்கள் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தால் கற்பிக்கப்படுகிறது.கட்டணம் ரூ1/- only

நண்பர்களே!

மே மாதம் 1 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்படலாம்
என்னும் நிலையில் வீட்டிலிருந்தபடியே உருப்படியாக ஏதேனும் கற்கலாம் என்பவர்களுக்கான பதிவு இது.

இ-லேர்னிங் எனும் இணையம் வழியான கற்பித்தலில் 27 விதமான தொழில்கள் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தால் கற்பிக்கப்படுகிறது.

இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வெறும் ஒரே ஒரு ரூபாய் (₹.1.00) மட்டுமே.

எனவே கற்பதில் ஆர்வம் கொண்டோர் தாராளமாக இதை பயன்படுத்தி இன்னமும் நாலு தொழிலை தெரிந்து கொள்ளலாமே.



During this Lock down, Tata Steel is offering online courses open to all industry professionals. These are the following courses they are offering for Rs 1/-.
We need to login to www.capabilitydevelopment.org and signup with details and take on the course.

1) Advance Microsoft Excel
2) Basic Metallurgy
3) Basic TQM
4) Bearings
5) Bulk Material Handling
6) Compressor
7) Desulphurisation
8) Fan and Blower
9) Fuel and Combustion
10) Heat Treatment
11) Induction Motor
12) Industrial Water system
13) Industry 4.0
14)Instrument and Control System
15) Lifting Tools and Tackle
16) Limit, Fit & Tolerance
17) Machine Learning
18) Measuring instrument
19) MS Office
20) PLCs Basic
21) Power System Power Cables
22) Power System Protection
23)Power System Transmission and Distribution
24) Power Systems Earthing
25) Power Systems Generation
26) Primary Steel Making
27)Transformer

Interested participants may spend their valuable time in learning.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags