டி.என்.பி.எஸ்.சி., தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி
கா.பாலச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த அருள்மொழி பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆவார்.
வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தை அதிரவைக்கும் அளவுக்கு டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.