தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலாக காஞ்சிபுரத்திற்க்கு பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திலுள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்தடைந்து அண்ணாவின் திருவுருருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக பேரறிஞர் அண்ணா நினைவில்லம் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை பதிவேட்டில் எழுதிய குறிப்பு
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.