1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Online வகுப்பில் இருந்து தனியார் பள்ளிகள் மாணவர்களை நீக்கக் கூடாது-தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

Online வகுப்பில் இருந்து தனியார் பள்ளிகள் மாணவர்களை நீக்கக் கூடாது-தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை





தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டணம் செலுத்த  கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் மெட்ரிக் பள்ளிகள்,சிபிஎஸ்இ ,ஐசிஎஸ்இ,ஐஜிசிஎஸ்இ பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வராத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags