மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சி பி எஸ் சி முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று சி பி எஸ் சி தலைமையகம் அறிவித்துள்ளது.
9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுள்ள தரவரிசையின் அடிப்படையில் (basis of all the school-based assessments including project work, periodic tests, term exams, etc.) தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
முக்கியமான 29 படங்களுக்கு மட்டுமே சிபிஎஸ்சி பொதுத் தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது
இந்த 29 பாடங்களுக்கான தேர்வுகளும் போதுமான கால அவகாசம் அளித்து நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.