1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்


அனைவராலும் ஆவின் என அழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (பால்வழங்கல், ஆய்வகம், கால்நடை பராமரிப்பு,நிர்வாகம்,  சந்தைப்படுத்தல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





 

நிறுவனம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 460

பணியிடம்: சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior Factory Assistant (Dairying) - 170
2. Senior Factory Assistant (Lab) - 20
3. Senior Factory Assistant (Animal Husbandry) - 70
4. Senior Factory Assistant (Admn.) - 70
5. Senior Factory Assistant (Marketing) - 60
6. Senior Factory Assistant (Engg.) - 70

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தகுதி பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஒசி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinfedrecruitment.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2020/11/Click-Here-for-Aavin-Senior-Factory-Assistant-SFA-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags