பள்ளிகள் திறக்கப்பட்டால் இப்படிதான் இருக்கும் ! ஒரு அசத்தல் புகைப்பட தொகுப்பு
இந்தியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்த பிறகு, பொதுமுடக்கம் 5.0 வழிகாட்டுதலின்படி சில மாநிலங்கள் செப்டம்பர் 22 முதல் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன, பின்னர் அக்டோபர் 15 முதல் சில மாநில பள்ளிகள் செயபட தொடங்கின.
மூன்றாம் கட்டமாக இப்போது ஆந்திரா, உத்தரகண்ட், அசாம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் மீண்டும் திறந்துள்ளன.
கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் இன்று முதல் நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.