1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு!


Kind attention to CEO,
Kindly instruct the Headmasters of High schools / Higher secondary schools to download the Nominal Roll of SSLC AND HSE First year for the year 2020 - 2021and inform them to make necessary corrections from 14.06.2021 (After noon) to 17.06.2021.
With Regards,
DGE


 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் என கல்வித்துறை அறிவிப்பு.
2020-2021 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( https://apply1.tndge.org/login ) 14-06 -2021 பிற்பகல் முதல் 17-06-2021பிற்பகல் வரை பதிவிறக்கம் செய்து , திருத்தங்கள் ஏதும் இருப்பின் தங்கள் பள்ளி அளவிலேயே வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தி உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags