1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

EMIS Team அதி விரைவு செய்தி-தலைமை ஆசிரியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

அதி விரைவு செய்தி
EMIS Update - Mobile மூலமாக செய்வதை தவிர்க்கவும் - EMIS Team



தலைமை ஆசிரியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,

EMIS இணையதளம் வாயிலாக மாணவர்களின் தேர்ச்சி (Promotion) மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி (TC Generate) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஆசிரியர்கள் மடிக்கணினி (Laptop) அல்லது மேசை கணினி (Desktop) மூலமாக மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் Mobile வழியாக இப்பணியை செய்யக்கூடாது. 

EMIS இணையதளத்திற்கு Mobile view உருவாக்கப்படவில்லை. மேலும், Mobile இல் தொடு வேகம் (Touch speed) அதிகமாக இருப்பதால் மாணவர்களது தகவல்கள் உள்ளீடு செய்யும் பொழுது தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது.

EMIS Team
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags