பொறியியல் படிப்பில் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும். அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. கடந்தாண்டு 480 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள், இந்தாண்டு அது 458 கல்லூரிகளாக குறைந்துள்ளது.
புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு செயலாளர் தலைமையில் ஆராய்ந்து குழு அமைக்கப்படும். கட்டணம் கட்டிவிட்டு தேர்வு எழுத தயாராக இருந்த அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். தொலைதூர கல்வியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.