தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:* பஸ்களில் பயணிப்போர், ஓட்டுனர், நடத்துனர்கள் முகக் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்* பஸ்களில் ஏறும் முன், உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி, முன்பக்க படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும்* 'ஏசி' பஸ்கள் இயக்கக் கூடாது. நிற்கும் அளவுக்கு பயணியரை ஏற்றக் கூடாது* அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது.
அதேநேரம், ஒப்பந்த அடிப்படையில், குழுவாக பயணிப்போரை ஏற்றிச் செல்ல தடை இல்லை.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.**பஸ்களுக்கான வழிகாட்டுநெறிமுறைகள் என்ன?-தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பஸ்களில் பயணிப்போர், ஓட்டுனர், நடத்துனர்கள் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் பஸ்களில் ஏறும் முன், உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி, முன்பக்க படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும் 'ஏசி' பஸ்கள் இயக்கக் கூடாது. நிற்கும் அளவுக்கு பயணியரை ஏற்றக் கூடாது அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது. அதேநேரம், ஒப்பந்த அடிப்படையில், குழுவாக பயணிப்போரை ஏற்றிச் செல்ல தடை இல்லை
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.