1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வேலை வேண்டுமா..? பட்டதாரிகளுக்கு தேசிய விதை நிறுவனத்தில் வேலை

 

என்எஸ்சிஎல் என அழைக்கப்படும் தேசிய விதை கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  220 உற்பத்தி, தோட்டக்கலை, சந்தைப்படுத்தல், மேலாண்மை பயிற்சி, மனித வளம்,  விவசாயம், பொறியியல் போன்ற மேலாண்மை பயிற்சி  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேசிய விதை கழக நிறுவனமானது இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினிரத்னா நிறுவனமாகும்.

இதன் தலைமையகம் புது தில்லி. இது மத்திய அரசின் விவசாயம், விவசாயிகளின் குடும்ப நலம் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

மொத்த காலியிடங்கள்: 200

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Assistant (Legal) Grade I - 03

2. Management Trainee Production) - 16

3. Management Trainee Horticulture) - 01

4. Management Trainee Marketing) - 07

5. Management Trainee Human Resource) - 02

6. Management Trainee Agri. Engg.) - 04

7. Management Trainee (Civil Engg.) - 01

8. Management Trainee (Quality Control) - 02

9. Management Trainee (Materials Management) - 03

10. Sr. Trainee (Agriculture) - 29

11. Sr. Trainee (Agriculture) - Plant Protection (PP) - 03

12. Sr. Trainee (Horticulture) - 01

13. Sr. Trainee (Marketing) - 10

14. Sr. Trainee (Human Resource) - 05

15. Sr. Trainee (Logistics) - 05

16. Sr. Trainee (Quality Control) - 01

17. Sr. Trainee (Accounts) - 05

18. Diploma Trainee (Agriculture Engineering) - 04

19. Diploma Trainee (Electrical Engineering) - 03

20. Trainee (Agriculture) - 18

21. Trainee (Marketing) - 17

22. Trainee (Human Resource) - 08

23. Trainee (Agri. Stores) - 06

24. Trainee (Purchase) - 02

25. Trainee (Technician) - 27

26. Trainee Stores Engineering) - 09

27. Trainee Stenographer) -13

28. Trainee Quality Control) - 03

29. Trainee (Data Entry Operator) - 03

30. Trainee (Accounts) - 06

31. Trainee Mate (Agri.) - 03

தகுதி: எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:  25 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2020மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags