1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

விமானப்படையில் 235 அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

விமானப்படையில் 235 அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இந்திய விமானப்படையின் 2020 ஆம் ஆண்டுக்கான டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள 235 அதிகாரி பணியிடங்களுக்கான Airforce Common Admission Test (AFACT) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 



விளம்பர எண். AFACT-01/2021/NCC Special Entry

தேர்வின் பெயர்: AFACT-(Airforce Common Admission Test) 

பணி: Commissioned Officer

காலியிடங்கள்: 235

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். DGCA -ஆல் வழங்கப்பட்ட Commercial Pilot Licence வைத்திருப்பவர்களுக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். விமானப்படையின் 
Ground Duty பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: கணித பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போன்றவற்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு 2021 பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி 2020 இல் பயிற்சி ஆரம்பமாகும். 
தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு AC-III Tier/AC Chair Car ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும். 

பயிற்சி அளிக்கப்படும் காலம்:  விமானப்படையில் 
Flying பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 74 வாரங்களும், Ground Duty பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையின் பயிற்சி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். NCC- Special Entry பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2020

மேலும் விவரங்கள் அறிய www.afcat.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags