வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு, நாளை பணி நியமனம் வழங்கப்படுகிறது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள வேதியியல் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019ல் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி பட்டியலை, கடந்த வாரம் அறிவித்தது.இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரிகளுக்கு, நாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், கவுன்சிலிங் வழியாக பணி நியமனம் வழங்க, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பணி நியமனம் பெறுவோர், வரும், 4ம் தேதி, தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, பள்ளிகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.