1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

'ஆன்லைன்' வகுப்புகளை விரைவில் துவக்க உத்தரவு

'ஆன்லைன்' வகுப்புகளை விரைவில் துவக்க உத்தரவு


புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை துவக்கி நடத்தும்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலால் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தாலும், புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. பாட புத்தக வினியோகம், மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் துவங்கி உள்ளன.அரசு பள்ளி மாணவர்களுக்கான, இலவச பாட புத்தகம் வழங்கும் பணியை, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

கல்வி, 'டிவி'யின் புதிய கல்வி ஆண்டு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும், அவர் துவக்கி வைக்க உள்ளார்.இதைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும், புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆன்லைன் வழியில், விரைவில் துவக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags