1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு நேரடி நியமன வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Junior Executive மற்றும் Senior Factory Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd

மொத்த காலியிடங்கள்: 30 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Manager (P&I) - 03
பணி:  Manager (Finance) - 01
பணி:  Manager (Marketing) - 01
பணி:  Deputy Manager (Dairying) - 02
பணி:  Deputy Manager (Dairy Chemist) - 01
பணி:  Deputy Manager (Systems) - 01
பணி:  Extension officer Gr-II - 02
பணி:  Executive (Office) - 09
பணி:  Executive (Lab) - 01
பணி:  Junior Executive (Office) - 03
பணி:  Private secretary Gr-III - 01

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

பணி:  Senior Factory Assistant - 05

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

கல்வித்​ தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், பால் அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், பால் அறிவியல்,பால் வேதியியல், வேதியியல், உயிர் வேதியியல்,உயிர் - தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பக்​ கட்டணம்:  ரூ.250. கட்டணத்தை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ Tirupur என்ற பெயருக்கு வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யுப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com.என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam road,Tirupur - 641 605”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/TPR%20Revised%20Application%20form%20-%20Manager%20-%20SFA.pdf/56954bba-1f2f-93d3-2b5a-d8dcbef3af3b என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags