சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் விண்ணப்பித்தினை வழங்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அரிசி குடும்ப அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20-ஆம் தேதி வரை குடும்ப அட்டையின் நகலினை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.