பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும். தமிழகத்தில் அரசு வேலை.
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் தொழிற்பிரிவில் உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Employment and Training Electrical Staff
வயது: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், / டிப்ளமோ(2 ஆண்டுகள் பணி அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: ரூ.10,000/-
தேர்வு செயல்முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: 09.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சரியான சான்றிதழ்களுடன் சேர்த்து நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும். https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/11/Thanjavur-Government-Vocational-Training-Center-Employment-and-Training.pdf
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.