கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 8.12.2020
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | பணிபார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் |
காலிப்பணியிடங்கள் | 38 |
கல்வித்தகுதி | Diploma in Civil Engineering (Regular / Part time) |
சம்பளம் | ரூ. 35,400 – 112400/- |
வயது வரம்பு | 35 |
தேர்வு செய்யப்படும் முறை | Interview / Written Exam |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 8.12.2020 |
பணியிடம் | கடலூர், தமிழ்நாடு |
நிபந்தனைகள்
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றிற்கு ஆதாரம் கட்டாயம் இணைக்க வேண்டும்.
- இனசுழற்சி, வயது , மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்
- விண்ணப்ப படிவங்களில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
- தகுதிஇல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
- காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
- அரசு விதிகளின் படி இனசுழற்சி முறையில் பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
அதிகாரபூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/notice_category/recruitment/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.