தேர்தல் தொடர்பு அதிகாரி: பள்ளி கல்வித்துறை நியமனம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை மேற்பார்வையிடவும், கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் சம்பந்தமான பணிகளுக்கும், சிறப்பு தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலும் ஓட்டுச்சாவடியின் தலைமை அலுவலர் மற்றும் இதர பணிகளில் ஆசிரியர்களே ஈடுபடுத்தப்படுவர். ஊதியத்தின் அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படும் என்பதால், தற்போது ஆசிரியர்கள் பெறும் ஊதியம், போட்டோ, வாக்காளர் பட்டியலின் பாக எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதை கண்காணிக்க கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு ஒரு தொடர்பு அதிகாரி முதன்முறையாக நியமனம் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.முந்தைய தேர்தல்களில், தாசில்தாரே தொடர்பு அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.