இதற்கு தகுதியான இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மொத்த காலியிடங்கள்: 789
பணிகள்: Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ, பி.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: காவலர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையிலும்,
உதவிக் காவலர் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையிலும்,
உதவி இணைக் காவலர் பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையிலும்,
தலைமைக் காவலர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும்,
கான்ஸ்டபில் பணிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.crpf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.
தேர்வு தேதி நடைபெறும் தேதி: 20.12.2020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.