Home »
» புதிய கல்விக் கொள்கை: அமைச்சர் முதல்வரிடம் நாளை ஆலோசனை
| புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாளை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உயர்கல்வித்துறை தொடர்பான கருத்துருவை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கவுள்ளார். அதன்பிறகு புதிய கல்வி கொள்கை மீதான கருத்தை தமிழக முதல்வர் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
|
|
|
| கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறை கைவிடப்பட்டு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.