போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க...
போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை நேரடி இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பேரிடர் காரணமாக ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை நேரடி இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பேரிடர் காரணமாக ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ‘Staff Selection Commission‘ (Combined Graduate Level) மற்றும் IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை 24.08.2020 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் ஏ.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Link:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.