2019-20 account slip AG OFFICE ஆல் வெளியிடப்பட்டது.
2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது
பெயர்
GPF/TPF NUMBER
மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.