10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான துணை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பொதுத் தேர்வு முடிந்த பின், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அந்த ஆண்டிலேயே உயர்கல்விக்கு செல்லும் வகையில், சிறப்பு துணை தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான, சிறப்பு துணை தேர்வுகளை, அரசு தேர்வுத் துறை நேற்று அறிவித்தது. தேர்வுத் துறை இயக்குனர் அறிவிப்பு: பிளஸ் 1 மாணவர்களுக்கான துணை தேர்வு, செப்., 29ல் துவங்க உள்ளது. முதல் நாளில் மொழி பாடம், செப்., 30ல் ஆங்கிலம்; அக்., 1 முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன. அக்., 7ல் அனைத்து பாடங்களுக்குமான தேர்வுகள் முடிகின்றன பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு, செப்., 21ல் துவங்க உள்ளது.
முதல் நாளில், மொழி பாடம்; செப்., 22ல் ஆங்கிலம்; செப்., 23ல், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கி, செப்., 28ல் முடிகின்றன. இறுதி நாளில், வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது பத்தாம் வகுப்புக்கான துணை தேர்வு, செப்., 21ல் மொழி பாடத்துடன் துவங்குகிறது. 22ல் ஆங்கிலம்; 23ல், கணிதம்; 24ல், அறிவியல்; 25ல், சமூக அறிவியல்; செப்., 26ல், விருப்ப மொழி பாடத்துடன் முடிகின்றன தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு நிறைவடையும். முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்படும்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.